கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...

 


பொறியியல் (B.E., B.Tech.,) சேர்க்கை - நாளை (26-07-2021) முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது...


பொறியியல் சேர்க்கை - நாளை முதல் விண்ணப்பம்:


B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. tneaonline.org இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை  விண்ணப்பிக்கலாம்.


செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 


ஆக.25ல் ரேண்டம் எண் வெளியாகும். 


செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும். 


அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும். - தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்

  இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் 2025 Top 10 richest people in India இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 பணக்காரர்களின் பட்டியல் வெ...