கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-11-2021 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் - கொரோனா நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு (From 01-11-2021 all schools will be allowed to conduct classes in rotation from 1st Standard to 8th Standard - Corona restrictions extended to 15-11-2021 - Chief Minister's announcement) - செய்தி வெளியீடு எண்: 931, நாள்: 23-10-2021...

 


01-11-2021 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் -  கொரோனா நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் 15-11-2021 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் அறிவிப்பு (From 01-11-2021 all schools will be allowed to conduct classes in rotation from 1st Standard to 8th Standard - Corona restrictions extended to 15-11-2021 - Chief Minister's announcement)...


>>> செய்தி வெளியீடு எண்: 931, நாள்: 23-10-2021...



தமிழ்நாட்டில் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!


நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி. - தமிழக அரசு


நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


அனைத்துவகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் இனி முழு நேரம் செயல்படலாம்.  


கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா தவிர்த்த அனைத்து மாநிலங்களுக்கிடையே 100% சதவீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை சுழற்சி முறையில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


அரசு பயிற்சி நிலையங்கள் 100 சதவீத பயிற்சிபெறுவோருடன் இயங்கலாம்.


தொலைக்காட்சி மற்றும் சினிமா உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நவம்பர் 1 முதல் கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி 


ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...