கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது - நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (It is impossible to implement the Old Pension Scheme for Government Employees - Finance Minister P.T.R. Palanivel Thiagarajan)...



>>> அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது -  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (It is impossible to implement the Old Pension Scheme for Government Employees - Finance Minister P.T.R. Palanivel Thiagarajan)...



அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைப்படி பென்ஷன் வழங்குவது சாத்தியமற்றது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.


தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது, புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 செலவாகிறது; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது.

- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைப்படி பென்ஷன் வழங்குவது சாத்தியமற்றது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

 தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பின்பற்றுவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025

         பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-09-2025 : School Morning Prayer Activities  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் ...