கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - பருவம் 2 (Term-2), தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (அரும்பு, மொட்டு, மலர்) தமிழ், ஆங்கிலம், கணக்கு SA Question Papers - TNSED APP மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது (Ennum Ezhuthum - Term 2, Summative Assessment - Question Papers (Arumbu, Mottu, Malar) Tamil, English, Mathematics - Downloaded by TNSED App)...


>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 2 (Term-2), தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (அரும்பு, மொட்டு, மலர்) தமிழ் SA Question Papers - TNSED APP  மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது (Ennum Ezhuthum - Term 2, Summative Assessment - Question Papers (Arumbu, Mottu, Malar) Tamil - Downloaded by TNSED App)...



>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 2 (Term-2), தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (அரும்பு, மொட்டு, மலர்) ஆங்கிலம் SA Question Papers - TNSED APP  மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது (Ennum Ezhuthum - Term 2, Summative Assessment - Question Papers (Arumbu, Mottu, Malar) English - Downloaded by TNSED App)...



>>> எண்ணும் எழுத்தும் - பருவம் 2 (Term-2), தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (அரும்பு, மொட்டு, மலர்) கணக்கு (தமிழ் & ஆங்கில வழி) SA Question Papers - TNSED APP  மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது (Ennum Ezhuthum - Term 2, Summative Assessment - Question Papers (Arumbu, Mottu, Malar) Mathematics (Tamil & English Medium) - Downloaded by TNSED App)...



எண்ணும் எழுத்தும் -தொகுத்தறி மதிப்பீடு


 ஆசிரியர்கள் விருப்பத்தின் அடிப்படையில் 21, 22,23 ஆகிய தேதிகள் முறையே தமிழ்,ஆங்கிலம், கணிதம் என எழுத்து தேர்வாக வைத்துக் கொள்ளலாம் எனவும்  இதற்கான வினாத்தாள் TNSED செயலியில் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.


 TNSED App புதிய Versionல் தொகுத்தறி மதிப்பீடு எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

வினாத்தாள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...