கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2022 அன்று டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (23-12-2022) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 15-12-2022...

  



>>> 23-12-2022 அன்று டிசம்பர் மாத பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (23-12-2022) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 15-12-2022...



>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡

நாள் - *வெள்ளிக்கிழமை* 

தேதி - *23/12/2022*

நேரம் - *பிற்பகல் 4.30 மணி முதல் 6:00*

 

*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*


*4:30-4:35 காணொலிகள்* - சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்      

*1.Attendance: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-school-management-committee-app_95.html*

*2. Planning Part1: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-1-school-management-committee-app.html*

*3. Planning Part 2: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-2-school-management-committee-app.html*

*4. Planning Part3: https://kalvianjal.blogspot.com/2022/09/smc-3-school-management-committee-app.html*

*5. Playlist link: https://kalvianjal.blogspot.com/2022/09/school-management-committee-app-all.html*


*4:35-4:45-    பள்ளி வளாகத்தை பார்வையிடுதல் **


**4:45-4:50*வருகைப் பதிவு* -

 *தலைவர் மற்றும் உறுப்பினர்கள்   பெற்றோர் செயலியில்  (TNSED Parent App) பதிவு செய்தல்*


*4:50- 4:55- வரவேற்பு*-தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்


*4:55-5:05 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , வருகைப் பதிவு,கற்றல் அடைவு, செயல்திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   

**5:05-5:25 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*   


-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   

- இல்லம் தேடிக் கல்வி

- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி   

- மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை                                                                                                                                                                                

*5:25-5:55*

 *கூட்டப் பொருள் மீதான விவாதம்*

-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்

- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.

-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.


*5:55-6:00- கூட்ட நிறைவு*

பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...