கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Ennum Ezhuthum - Joint Proceedings of Director of State Council of Educational Research and Training (SCERT) and Director of Elementary Education regarding provision of training for the first term of the academic year 2023-2024 R.C.No: 2411 / F1 / 2021, Dated: 20-03-2023)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்:  2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Ennum Ezhuthum - Joint Proceedings of Director of State Council of Educational Research and Training (SCERT) and Director of Elementary Education regarding provision of training for the first term of the academic year 2023-2024 R.C.No: 2411 / F1 / 2021, Dated: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எண்ணும் எழுத்தும் பயிற்சி...


ஏப்ரல் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாநில அளவில்...


ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு...


ஏப்ரல் 24 முதல் 26 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வட்டார அளவில்...


எண்ணும் எழுத்தும்( 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி


_மாநில அளவில் 05-04-2023 முதல் 08-04-2023 வரை_


*மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 10-04-2023 முதல் 12-04-2023 வரை!*


_ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி_


*24-04-2023 முதல் 26-04-2023 வரை (3 நாள்கள்)*



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...