கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...

 

 

 

 TNSED Attendance Appல் ( 24-04-2023 முதல் 26-04-2023 வரை) தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் Attendance பதிவிடும் முறை...


அரசு & அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்


🔹    எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக 1,2,3ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிய மாட்டார்கள் என்பதால்   TNSED Attendance App-இல் Attendance பதிவிடுவதில்   24.04.2023 முதல் 26.04.2023 வரை   பின்வரும்  வழிமுறைகளை பயன்படுத்தவும்.


🔹 For Student Attendance


 *Partially Working என்ற Option-னை Select செய்து எந்தெந்த வகுப்புகள் செயல்படுகிறதோ அதை மட்டும் Select செய்யவும். Reason-இல், Others என்று கொடுக்கவும். 


🔹 Staff Attendance


🔹 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு  FN & AN Attendance-இல் TR (Training) என்று 3 நாட்கள் பதிவிடவும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...