கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411/ F2/ 2021, நாள்: 09.06.2022 (EE - DEE & SCERT Joint Proceedings, Time Table, FA(b) & SA Schedule & FAQs - Joint proceedings of SCERT Director and Director of Elementary Education Regarding sending information to Government and Government-aided schools regarding Class 1 to 5 Ennum Ezhuthum Scheme Time table, Evaluation schedule and FAQs, Rc.No.2411/ F2/ 2021, Dated: 09.06.2022)...

 

எண்ணும் எழுத்தும் சார்ந்து மதிப்புமிகு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...


🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்...


🌷1-3, 4-5 வகுப்புகள் கால அட்டவணை...


🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்...


🌷 எண்ணும் எழுத்தும் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்


போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



>>> 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை, மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் குறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகவல் அனுப்புதல் சார்ந்து SCERT இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411/ F2/ 2021, நாள்: 09.06.2022 (EE - DEE & SCERT Joint Proceedings, Time Table, FA(b) & SA Schedule & FAQs - Joint proceedings of SCERT Director and Director of Elementary Education Regarding sending information to Government and Government-aided schools regarding Class 1 to 5 Ennum Ezhuthum Scheme Time table, Evaluation schedule and FAQs, Rc.No.2411/ F2/ 2021, Dated: 09.06.2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...