கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படவுள்ளது (Plus 2 exam to be webcasted live in Odisha to prevent malpractice)...

ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படவுள்ளது (Plus 2 exam to be webcasted live in Odisha to prevent malpractice)...

ஒடிசாவில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வை நேரலை செய்ய ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஏற்கனவே கண்காணிக்கப்படும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப்பதிவு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுவது போல் தேர்வு நடப்பதை நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TDS Return Filing - DSE Proceedings

வருமான வரி பிடித்த அறிக்கையினை உடனே தாக்கல் (File) செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு TDS Return Filing - DSE Proceedings  வருமான வரி 1வத...