கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"அன்புக் குழந்தைகளை நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட அரசுப் பள்ளிகளில் சேருங்கள்! அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...

 


நவீன தொழில்நுட்பத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை (Smart classroom) உருவாக்க தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை @tnschoolsedu பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அதன் முதல்கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம்-புது வட்டாரம் கோவூர், மாந்தோப்பு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.


"அன்புக் குழந்தைகளை
அரசுப் பள்ளிகளில் சேருங்கள்!
அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன். - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
@tnschoolsesu














இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns