கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முனைவர் மு.பழனிச்சாமி அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசாணை (வாலாயம்) எண் : 488, நாள் : 20-08-2024 வெளியீடு...

 

 பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள்  ஈட்டிய விடுப்பில் செல்வதால் தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் மு.பழனிச்சாமி அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது - அரசாணை (வாலாயம்) எண் :  488, நாள் : 20-08-2024 வெளியீடு...


Director of School Education Dr. S. Kannappan is going on earned leave and Director of Private Schools Dr. M. Palanichamy has been given full additional charge as Director of School Education - Ordinance G.O. (Province) No : 488, Dated : 20-08-2024 Issued...



>>> அரசாணை (வாலாயம்) எண் :  488, நாள் : 20-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...