கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Vacancies to be filled in Tamilnadu Electricity Board - Minister

 சட்டப்பேரவை நிகழ்வுகள்:


மின்வாரியத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்  - அமைச்சர் செந்தில்பாலாஜி


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நிதித்துறையின் அனுமதியை கோரி உள்ளோம். அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தேவைக்கேற்ப காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என உறுதியளித்துள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

FA(A&B) deadline till December 23

வளரறி மதிப்பீடு அ மற்றும் ஆ (FA(A&B)) கால அவகாசம் டிசம்பர் 23 வரை நீட்டிப்பு Formative Assessment A and B - FA(A&B) deadline till De...