பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை (ID CARD) வழங்குதல், தன் முகவரியிட்ட கடிதத்தாள் (Letter pad) அச்சடித்தல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண் : 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள் : 19-03-2025
ID Card , Letter Pad to SMC Members - SPD Proceedings - Dated : 19-03-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...