சேலம் மாவட்டத்திற்கு 06.08.25 அன்று விடுமுறை அறிவிப்பு
சேலம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை...
சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 06 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.
அதற்கு ஈடு செய்யும் பணி நாளாக 23.08.25 அறிவிப்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.