கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவு

 

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கல்வி சான்றிதழ்களின் Genuineness Certificateஐ 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றிதழை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, Hydrogen Train

Indian Railways : நாட்டிலேயே முதல் முறையாக சென்னை ICF ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட, ஹைட்ரஜன் ரயில் https://kalvianjal.blogspot.com/2025/08/hydr...