அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை (Holistic Report Card - HRC) வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குநரின் செயல்முறைகள் & HRC பயன்படுத்தும் வழிமுறைகள்
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 2025-2026ஆம் கல்வியாண்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை ( Holistic Report Card - HRC ) அச்சிட்டு வழங்க DEE Director Proceedings உத்தரவு
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தரநிலை அறிக்கை (Holistic Report Card - HRC) வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 26-09-2025 & HRC பயன்படுத்தும் வழிமுறைகள்
Holistic Report Card - HRC மாணவர் தரநிலை அறிக்கை பயன்படுத்தும் வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.