கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் - 70 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்



அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம் - 70 லட்சம் மக்கள் வீதிகளில்  இறங்கி முழக்கம்


*அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்


* நியூயார்க்கில் 'No Kings' என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்.


* சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம்


* குடியேற்றவாசிகளுக்கு எதிராக அடக்குமுறைகள்,அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு

  21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு Deepavali Next Day Holiday G.O. No. 581 , Dated 17.10.2025 த...