குழந்தைகளுக்கான ஆதார் புதுப்பிப்பு கட்டணம் ரத்து.
7–15 வயதுடைய குழந்தைகளுக்கான Aadhar புதுப்பிப்பு கட்டணம் ரத்து; 6 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும் - UIDAI ஆதார் அமைப்பு.
கட்டணங்களுக்கான தள்ளுபடி கடந்த அக்டோபர்-1 முதல் அமல்; இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.