கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்


திறன் - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்:


- THIRAN மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்த அரையாண்டுத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- அரையாண்டுத் தேர்விற்கான "மாதிரி வினாத்தாள்" தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு இந்த வாரம் அனுப்பப்படும். 


- மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


Harpic Disinfectant Toilet Cleaner Liquid, Original - 1 L (Pack of 2)


https://amzn.to/44VCHyu




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...