கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TAPS திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்

 


TAPS திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் 


மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பெருமிதத்துடன் தந்த “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு” தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக திகழ்ந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் E.V. Velu அவர்கள் Thangam Thenarasu அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.


- மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்கள்



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த Bluetooth Headphones...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26-10-2026 : Districts declared holiday to Schools due to heavy rain

  கனமழை காரணமாக 26-10-2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 26-10-2026 d...