கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election Training - Postal Ballot Information

 

தேர்தல் பயிற்சி - தபால் வாக்கு குறித்த தகவல் 


தேர்தல் பயிற்சி செய்தி; (வாட்ஸ்அப் பகிர்வு)


தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் யாவருக்கும் இனிய  வணக்கம்!


இன்று காலை (15/04/2026)  தேர்தல் பயிற்சி வகுப்பின் போது தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படவிருக்கிறது.


அதனை அங்கேயே செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ஆகவே அனைவரும்  தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வருதல் வேண்டும்.


மேலும் கூடுதலாக ஆதார் அட்டை அல்லது தங்களுக்கான பணியாளர் அடையாள அட்டையும் வைத்திருத்தல் நன்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.7 - Updated on 13-10-2026 - SCERT Quiz an...