கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PO1 - Duties and Responsibilities



முதலாம் வாக்குப்பதிவு  அலுவலருக்கான பொறுப்புகள் 


Duties and Responsibilities of the Polling Officer 1


                      1️⃣


                    PO 1


1. Marked Copy of Electoral Roll (குறியீட்டு வாக்காளர் பட்டியல்),


2. MC-ல் சில நபர்களுக்கு A. S. D (Absent, Shift, Death) என குறியீடு செய்யப்பட்டியிருக்கும்.


3. MC-ல் ஆண் என்றால் Underline


பெண் என்றால் சிகப்பு மையினால் குறிக்கவும் Round 0 


மூன்றாம் பாலினத்தவர் -Star *


அனுமதி


"பூத் சிலிப்" உடன் வரும் வாக்காளரிடம் EPIC அல்லது தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற அவணங்களில் ஒன்றை சரிபார்த்து அனுமதிக்கவும்.


MC-ல் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை சரிபார்த்து உரக்க வாசிக்கவும்.


இரண்டு மணி ரேத்திற்கு 1 முறை ஆண் / பெண் / மற்றவை-யின் எண்ணிகையை PO-விடம் கூற வேண்டும்.


Tally Sheet-லும் ஆண் / பெண் / மற்றவை குறிக்கப்பட வேண்டும்.


EDC இருந்தால் MC-ல் கடைசியில் பதிவு செய்ய வேண்டும்.


அனுமதி இல்லை


"பூத் சிலிப்" மட்டும் கொண்டு வரும் வாக்காளரை அனுமதிக்ககூடாது. (பூத் சிலிப் என்பது வாக்கு சாவடியை அடையாளம் காண்பதற்கு மட்டுமே பயன்படும்)


EPIC இருந்து MC-ல் பெயர் இல்லை எனில் அனுமதிக்ககூடாது.


PB (Postal Ballot) என MC-ல் குறிக்கப்பட்ட வாக்காளர் வந்தால், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

RTI சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தகவலினை குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அளிக்கும் வகையில் வழங்க பள்ளிக் கல்வி இயக்...