கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PO2 - Duties and Responsibilities



 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள்


Duties and Responsibilities of the Polling Officer 2

                           


                          PO 2


1. 17 A புத்தகத்தில் (Register of Voters):


a. PO1 வாசிக்கும் வாக்காளரின் வரிசை எண்-ஐ எழுத வேண்டும்.


b. EPIC-ன் முழு எண்களையும், மற்ற ஆவணங்களின் கடைசி 4 எண்களையும் எழுத வேண்டும்.


c. வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை வாங்க வேண்டும்.


2. Voter Slip-ல் :- வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயர் ஆகியவை எழுதி கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும்.


3. அழியாத மை வைக்க வேண்டிய இடம் :


a. இயல்பானவர் இடது கை ஆல் காட்டி விரல்


b. Proxy -இடது கை நடு விரல்


c. பார்வையற்றிவரின் உதவியாளர் வலது கை ஆள் காட்டி விரல்


4. அழியாத மை-ஐ நுனிநகம் முதல் விரல் மூட்டு வரை வைக்க வேண்டும்.


5. புத்தகத்தில் (17A) - வாக்கு பதிவு ஆரம்பம் / முடிவின் போது "வாக்குபதிவு ஆரம்பம் / முடிவு" மற்றும் "வாக்குபதிவு எண்ணிக்கை"-யை எழுதி PO, PO2 மற்றும் முகவர்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.


6. ASD வாக்காளர் வந்தால் அவர்களிடம் கையொப்பம் மற்றும் கைரேகை இரண்டையும் வாங்க வேண்டும்.


7. EPIC வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மற்ற ஆவணங்கள் வாக்காளர் எண்ணிக்கை-யை கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும்.


8. 17A -ல் பூர்த்தி செய்யப்ட்ட பக்கத்திலும் PO கையொப்பமிட வேண்டும்.


9. 17A -ல் வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்த பின்னர், அந்த வாக்காளர் கையொப்பம் அல்லது கைரேகை இட மறுத்தார் எனில், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...