இடுகைகள்

Polling Officers லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - ஏப்ரல் 2021 - தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம்...

படம்
 Tamilnadu Legislative Assembly Election - April 2021 - Rates of Remuneration Payable to Polling / Counting Personnel and others drafted for the Election duty... Election Duty Remunerations: PRO: Rs.1700 PO1, PO2, PO3 : Rs.1300. >>> Click here to Download Chief Electoral Officer Letter...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - பயிற்சிக் காணொளி - வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களின் (1, 2, 3) பணிகள்...

படம்
 TAMILNADU LEGISLATIVE ASSEMBLY ELECTION 2021 - TRAINING VIDEO - DUTIES OF PRESIDING OFFICERS & POLLING OFFICERS-1, 2, 3... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

வாக்குப்பதிவு 12 மணி நேரம் என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி... 3 நாட்கள் தொடர் பணியால் கடும் மன உளைச்சல்...

படம்
 

தேர்தல் பணிக்கு செல்பவர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்...

படம்
Presiding Officers (PrOs) Duty: 1-Pro dairy 2-Form 17 C. 3- 16 points observer report  sheet. 4- visitor sheet. 5- pledge commencement of poll and after close the poll.  6- Mock poll certificate.  மேற்கண்ட ஆறு படிவங்களை மிகவும் கவனமாக Pro பூர்த்தி செய்யவும். Polling Officer (PO) 1 duty .   1- elector identify is very important. 2.Marked copy of electoral roll . ஆண்வாக்காளராக இருந்தால் வரிசை எண்ணை நீல மை பேனாவால்  வட்டமிடவேண்டும். பெயரை அடிகோடிடவேண்டும்  3-பெண் வாக்காளராக இருந்தால் சிகப்பு மை பேனாவால் வரிசை எண்ணை மட்டும் சுழிக்க வேண்டும்               Polling Officer (PO) 2 duty .  1- 17-A register. வாக்காளரின் வரிசை எண்ணை குறித்து  2-அடுத்த கட்டத்தில் Ep என்று எழுதி கடைசி நான்கு நம்பரை குறிக்க வேண்டும் 3 வாக்காளரிடம் கையொப்பம் பெறவேண்டும் 4- Voter slip. வரிசை எண்ணை குறித்து.வாக்காளரின் இடது கை  ஆள் காட்டி விரலில் அழியா மை இடவேண்டும். Voter slip யை வாக்காளரிடம் கொடுக்கவும்.        Polling Officer (PO) 3 duty .   வாக்காளர் கொண்டுவரும் Voter slip யை பெற்றுக்கொண்டு Control unit. உள்ள Ballo

வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...

படம்
 Duties of Presiding Officer and other Polling Officers on Polling Day... >>> வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள்...

Election 2021 - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அவர்களின் கடமைகள்...

படம்
வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ள இடங்களில் அவர்களின் கடமைகள்... வாக்குப் பதிவு அலுவலர் 1 : இவரிடம் குறியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இருக்கும். வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கும் அவரே பொறுப்பாவார்.   வாக்குப் பதிவு அலுவலர் 2 : வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரலில் அழியாத மை இட்டு வாக்காளர் பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண் , வரிசை எண் , ஆகியவற்றை எழுதி , வாக்காளர் காட்டும் புகைப்பட அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணத்தின் பெயரை பதிவேட்டின் 4 வது காலத்தில் , அதாவது குறிப்புகள் காலத்தில் அந்த ஆவணத்தின் எண்களை எழுத வேண்டும்.  அதன்பிறகு , வாக்காளரின் கையொப்பம் / பெருவிரல் ரேகைப் பதிவினை பெற்றுக் கொண்டு, வாக்காளர் துண்டுச் சீட்டினைவழங்க வேண்டும். வாக்காளர் பதிவேட்டினை நிரப்பி, வாக்காளர் துண்டுச் சீட்டினை அளிக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் வாக்காளர் வரிசை மெதுவாக நகரும் வாய்ப்பு உண்டு.   ஒரு வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 1200 -க்கு மேல் இருக்குமானால் , கூடுதல் வாக்குப் பதிவு அலுவலர் 2 நியமிக்கப்பட வேண்டும். ( இவர் வாக்குப

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சிக் கையேடு...

படம்
  TN Assembly Election 2021 - Presiding Officers (PrOs) And Polling Officers (POs) First Training Guide... >>> வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சிக் கையேடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...