கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு EMIS Websiteல் Promotion வழங்குதல் வழிமுறைகள்

 

 

மாணவர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு EMIS Websiteல் Promotion வழங்குதல் வழிமுறைகள்


EMIS School Login - > Student-> Promotion


Select From Class,Section  & then To Class , Section


📌 அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு Promotion வழங்கும் பணியை தொடங்கலாம்.

🏫 TERMINAL CLASS மாணவர்கள்

5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் TC GENERATE செய்ய வேண்டும்.

✅ TC PDF-ஐ System-ல் கட்டாயமாக சேமிக்க வேண்டும்.


━━━━━━━━━━━━━━━


🏫 *தொடக்கப் பள்ளிகள்*

5 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

━━━━━━━━━━━━━━━

🏫 *நடுநிலைப் பள்ளிகள்*

8 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

━━━━━━━━━━━━━━━

🏫 *உயர்நிலைப் பள்ளிகள் (6–10 / 1–10)*

10 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

9 ஆம் வகுப்பு → 10 ஆம் வகுப்பு

8 ஆம் வகுப்பு → 9 ஆம் வகுப்பு

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு

*1–10 வகுப்புகள் உள்ள பள்ளிகளில்:*

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

━━━━━━━━━━━━━━━

🏫 *மேல்நிலைப் பள்ளிகள் (6–12 / 1–12)*

12 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

11 ஆம் வகுப்பு → 12 ஆம் வகுப்பு

*10 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.*

9 ஆம் வகுப்பு → 10 ஆம் வகுப்பு

8 ஆம் வகுப்பு → 9 ஆம் வகுப்பு

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு

*1–12 வகுப்புகள் உள்ள பள்ளிகளில்:*

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

━━━━━━━━━━━━━━━

✅ Section எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.

✅ மேற்கண்ட வரிசைப்படியே Promotion வழங்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dept Exam May 2026 Hall Ticket Released

  மே 2026 துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு Departmental Examinations - May 2026 Hall Ticket Regarding  தமிழ்நாடு அரசுப் பணியாள...