கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்யும் முறை

 


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்யும் முறை


* EMIS TC Generation Regarding - 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்யும் போது அடுத்த உயர் வகுப்பிற்குத் தேர்ச்சி பெற தகுதி உடையவரா? (Mention whether qualified for promotion to next higher class ?) என்ற இடத்தில் Refer Marksheet  என்று பதிவிட்டு TC Generate செய்ய வேண்டும்.


* மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கக் காரணம் (Reason for applying Transfer Certificate) என்ற இடத்தில் Terminal Class என்று பதிவிடவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-06-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-06-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  திருக்...