கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை



 Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை 


அனைவருக்கும் வணக்கம் 

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு ECO CLUB MISSION LIFE PORTAL / CLIMATE CHANGE PORTAL இல் பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்தல் சார்ந்து தேவையான விபரங்கள் மற்றும் வீடியோக்கள் இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 



Website Address 

https://climateeducation.in/



தேவையான விவரங்கள்

School information

1. UDISE Code

2. Institution name

3. School type

4. Address

5. District

6. Pincode

7. Latitude, Longitude (Take from GPS camera)

8. Head Name

9. Mobile no.

10. Email ID (will be the user name)

11. Password 


Incharge details 

1. Teacher’s name

2. Teacher’s mobile no.

3. Mail ID

4. Date of birth

5. Subject handled

6. Gender






>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.4 - Updated on 04-09-2026

தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.4 - Updated on 04-09-2026 -  Schemes bug fixe...