கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விரைவில் அறிமுகம் ஆகும் Ethanol Stoves



விரைவில் அறிமுகம் ஆகும் எத்தனால் அடுப்புகள் (Ethanol Stoves)


எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல். 


எல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.



எத்தனால் அடுப்பு எல்பிஜி போன்றே எரியும்; இது மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது-நிதின் கட்கரி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விரைவில் அறிமுகம் ஆகும் Ethanol Stoves

விரைவில் அறிமுகம் ஆகும் எத்தனால் அடுப்புகள் (Ethanol Stoves) எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக ஒன்றிய அமைச்...