கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hr. Sec. School HM Vacancies தொடர்பான முக்கிய தகவல்



மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (Higher Secondary School Headmaster Vacant Places) தொடர்பான முக்கிய தகவல் 


பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 25.05.2026 நிலவரப்படி மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 435 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக 230 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 205 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர்களுக்காக நிரப்பப்பட உள்ளன.


மேலும், கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Sol! Vel! Eco-Clubs Quiz Conducting Procedure

  சொல்! வெல்! சுற்றுச் சூழல் மன்றம் வினாடி-வினா நடத்துவதற்கான வழிமுறை Sol! Vel! Eco-Clubs Quiz Conducting Procedure  >>> தரவிறக்கம்...