கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் - அமைச்சர் ராஜ்மோகன்



எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் - அமைச்சர் ராஜ்மோகன்


தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது''


- அமைச்சர் ராஜ்மோகன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Revised Time Table 2026-2027

பள்ளிக்கல்வித்துறை - பாடப் பிரிவு வேளை நேரம் மாற்றம் - திருத்திய கால அட்டவணை 2026-2027 School Education Department - Revised Time Table 2026...