நம் வீட்டிற்கு நாமே சுய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யும் வழிமுறை
நம்முடைய Phone Number மூலம் எப்படி செய்வது?
இந்த காணொளியில் தெளிவாக இருக்கிறது
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்
அனைவரும் தெரிந்து கொள்ள
அனைத்து நண்பர்களுக்கும்
அனைத்து குழுக்களுக்கும்
Share செய்யவும்
இங்கு பதிவு செய்து முடித்த பிறகு
கடைசியாக SE ID வரும்
Self Enumaraion ID
இதை மட்டும்
உங்கள் வீட்டிற்கு மக்கள் தொகை கணக்கு எடுக்க வருபவரிடம் நீங்கள் சொன்னால் போதும்
33 கேள்விகளுக்கும் பதில் அதில் இருக்கும். அவர் உடனே நன்றி சொல்லி விட்டு சென்று விடுவார்
Census
Online Registration
From July 17 to Last Date: July 31.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.