கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூரில் பேருந்துகள் இயக்கத்தில் முக்கிய மாற்றம்



கரூரில் பேருந்துகள் இயக்கத்தில் முக்கிய மாற்றம்! 🚌


📢 ஆகஸ்ட் 4 முதல் புதிய நடைமுறை!


கரூரில் நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு முக்கிய அறிவிப்பு!


🔹 வழித்தடம் 1, 4, 9 – வேலூர், வாங்கல், திருமுக்கூடலூர் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம்.


🔹 லைட் ஹவுஸ் – அமராவதி ஆற்றுப்பாலம் – திருமாநிலையூர் ரவுண்டானா வரை ஒரு வழிப்பாதையாக மட்டும் பேருந்துகள் அனுமதி.


🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பேருந்துகள் சுக்காலியூர், பைபாஸ் வழியாக இயக்கம்.


🔹 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு TNSTC சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


📅 04.08.2026 முதல் அமல்!

⚠️ பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...