கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு

 


மக்கள்தொகை கணக்கெடுப்பு CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு


விவரங்கள்:


* வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.


* சுய கணக்கெடுப்பு முடித்தவர்கள், உருவான SE ID எண்ணை வீடுகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர வேண்டும்.


* சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யாதவர்கள், வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தகவல்களை வழங்கினால் அவர் பதிவு செய்வார்.


* அரசின் ID கார்டு அணிந்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாளர்களிடம் மட்டுமே தகவல்களை வழங்க வேண்டும்.


* அரசின் ID கார்டு இல்லாமல் கணக்கெடுப்பு என்ற பெயரில் வரும் நபர்களிடம் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.


* சந்தேகங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்: 1855


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொலை வழக்கில் 105 வயது முதியவரை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்

  கொலை வழக்கில் 105 வயது முதியவரை  விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 105 வயது முதியவர் ராசிக் சந்திர மொண்டல் (Rasik C...