கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு

 


பொதுப்பிரிவினருக்கு (OC) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்க இயலாது - தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்.


இந்த வழக்கில் முக்கியமான சரத்துக்கள் சுருக்கமாக:



1. பொதுப்பிரிவினருக்கு (OC) TET தகுதி மதிப்பெண் 60% (90) → 50% (75) ஆகக் குறைக்க வேண்டும் என்பதே மனுதாரர்களின் முக்கிய கோரிக்கை. மேலும் ஏற்கனவே நடைபெற்ற TNTET தேர்வுகளுக்கும் இந்த மாற்றத்தை பின்னோக்கிப் பொருந்தச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 


2. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு: General Category-க்கான 60% தகுதி மதிப்பெண்ணை 50% ஆகக் குறைக்க உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் வழங்கவில்லை. 


3. TET கட்டாயத் தகுதி என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர் TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்துகிறது. 


4. In-service teachers-க்கு TET பெறுவதற்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதி பெற வேண்டிய கடைசி தேதி 31.08.2028 என குறிப்பிடப்பட்டுள்ளது. 


5. 2028 வரை அவகாசம் வழங்கப்பட்டிருப்பது TET மதிப்பெண்ணில் தளர்வு அல்ல. TET-ன் கட்டாயத் தன்மை தொடர்கிறது என்று அரசு கூறுகிறது. 


ஆக மொத்தத்தில் பொதுப்பிரிவினர் (OC) தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு கிடையாது என்பதை தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.





OnePlus Nord CE6 Lite | 8GB+256GB | Hyper Black | Segment's Fastest Dimensity 7400 Apex Processor | 7000mAh Battery | Segment's Highest 144Hz Refresh Rate | 50MP Main Camera, 4K Video Recording


https://link.amazon/B00UoLETV


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள்

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை  உண...