கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம்



 யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம்


📌ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 0.4% கட்டணம்


📌அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறை என அறிவிப்பு


📌ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம் நிர்ணயம்


📌வர்த்தக ரீதியிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம் 


📌ரூ.75 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட வர்த்தக பணப் பரிவர்த்தனைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.300 நிர்ணயம்


📌புதிய கட்டண விதிமுறைகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக NPCI அறிவிப்பு


 👉தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம்

 யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயம் 📌ரூ.2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 0.4% கட்டணம் 📌அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நடைமுறை என அறிவ...