தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு
3% Dearness Allowance hike for Tamil Nadu Government Employees and Teachers
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அறிவிப்பு.
தற்போது 60%ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 63%ஆக உயர்த்தி வழங்கப்படும்; அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.