சொத்து விவரங்களை Property Statement பதிவேற்றம் Upload செய்ய Kalanjiyam Appல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Kalanjiyam App > Login > Property Statement > Apply > Add > Review & Submit.
இதன் மூலம் எளிமையாக பதிவேற்றம் செய்யலாம்.
2025 ஆண்டிற்கு பதிவு செய்கிறோம். ஆதலால் 31.12.2025 வரை வாங்கிய சொத்து மற்றும் கடன் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சொத்து மற்றும் கடன் இல்லாதவர்கள் Nil Select செய்து Submit கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.