கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School Education Department mandates Submission of Asset and Liability details



சொத்து, கடன் விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


School Education Department mandates Submission of Asset and Liability details


பள்ளிக் கல்வித் துறையில் உள்ள துறைத் தலைவர்களின் (JD, DD, CEO only) சொத்து, கடன் மற்றும் பொறுப்பு விவரங்களை 31.10.2026க்குள் IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


Submission of return of Assets and Liabilities - DSE Proceedings 


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தங்களது சொத்து கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனப் பள்ளிக்கல்வி இயக்குநர் லதா உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS இல் புதிய Update

  நண்பர்களே, IFHRMS இல் புதிய Update 1.  சம்பளப் பட்டியல் மட்டுமல்லாது இதர துணை பட்டியல்கள் அதாவது 👉 Surrender 👉  ஈட்டிய விடுப்பு 👉 சொந...