கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிபுரியும் ஆசிரியர்களுக்கு Special TET (December 2026) Notification வெளியீடு



பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (டிசம்பர் 2026) அறிவிப்பு வெளியீடு


 (TNTET for Working Teachers - October 2026)


✍️ பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான TNTET 2026 தேர்வு அறிவிப்பு வெளியீடு


பணிபுரியும் ஆசிரியர்களுக்கு Special TET (December 2026) Notification வெளியீடு


_📑 Applications are invited for Tamil Nadu Teacher Eligibility Test (TNTET), 

Paper - I and Paper - II only from the eligible working Teachers_


📄 Notification PDF

📄 Press News PDF


`📝Click Here To Download`👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 






பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - அக்டோபர் 2026


TNTET for Working Teachers


முக்கிய தேதிகள் 

​அறிவிப்பு வெளியான நாள்: 26-10-2026  


​இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கும்

 நாள்: 27-10-2026 

 

​இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 19-11-2026  

​விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான காலம் (Edit Option): 20-11-2026 முதல் 22-11-2026 வரை 

 

​TNTET தாள்-I (Paper-I) தேர்வு நடைபெறும் நாள்: 20-12-2026 மதியம் (தற்காலிகமானது)  


​TNTET தாள்-II (Paper-II) தேர்வு நடைபெறும் நாள்: 20-12-2026 முற்பகல் (தற்காலிகமானது) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்