கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS Revised Guidelines

 


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) டிசம்பர் 2026 - அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் / அறிவுரைகள் வழங்கக் கோருதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் கடிதம்


தலைமையாசிரியர்களுக்கு NMMS தேர்வு தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம்


NMMS Revised Guidelines - DGE Letter & 


MIS Scholarship Examination Module 


User Manual for Schools 


NMMS Examination Applying Class VIII students for the National Means cum Merit Scholarship Scheme (NMMS) Examination



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-10-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்