கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று அனைத்து நியாய விலை கடைகளுக்கும் (Ration Shops) வேலை நாள் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 



தீபாவளியையொட்டி இன்று (06-11-2026) அனைத்து நியாய விலை கடைகளும் செயல்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு


பொதுவாக மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகும்.


ஆனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8, 2026) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களையும் (OAP), இலவச வேட்டி மற்றும் சேலைகளையும் முன்கூட்டியே தடையின்றி பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு அரசு இந்த வெள்ளிக்கிழமையை வேலை நாளாக அறிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN EMIS மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் Attendanceஐ 11:30 மணிக்குள் 100% நிறைவு செய்திட இணை இயக்குநர் உத்தரவு

TN EMIS  மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவை காலை 11:30 மணிக்குள் 100% நிறைவு செய்திட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைக...