கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special TNTET 2026-க்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு



Special TET 2026-க்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு


➡️ SERVICE DETAILS FOR THE LAST TWO YEARS என்ற இடத்தில் 


26-10-2024 முதல் 26-10-2026 வரை பணிபுரிந்த பள்ளியின் 


▪️UDISE CODE

▪️SCHOOL NAME

▪️FROM DATE & TO DATE பதிவு செய்ய வேண்டும்.


▪️For Example 


26-10-2024 முதல் 26-10-2026 வரை ஒரே பள்ளியில் பணிபுரிந்தால் அதனை பதிவு செய்ய வேண்டும்.


▪️26-10-2014 முதல் 20-10-2025 வரை ஒரு பள்ளி 21-10-2025 முதல் 26-10-2026 வரை வேறு பள்ளி எனில் பக்கத்தில் உள்ள பச்சை நிற Add icon-ஐ click செய்து அந்த பள்ளியின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.


▪️இவ்வாறாக 26-10-2024 முதல் 26-10-2026 வரை எத்தனை பள்ளிகளில் பணிபுரிந்தீர்களோ அத்தனை பள்ளி விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.


*▪️To date 26-10-2026   என்பது Notification date*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் SGT / PHM/ BT/ MSHM உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களின் TET தேர்ச்சி மற்றும் இதர விவரங்கள் சேகரிப்பு

// தகவலுக்காக//  தற்போதைய நிலவரப்படி, அனைத்து ஒன்றியங்களிலும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் SGT/PHM/BT/MSHM உள்ளிட்ட அனைத்து வக...