கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்

 


TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்)  செயல்முறைகள்


பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - தேர்வு முடிவுகள் வெளியிட்டதற்கு பின் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை 60  என்ற அடிப்படையில் குறைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் (தேர்வுகள்)  செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு TRB இணை இயக்குநரின் செயல்முறைகள்

  TET 2026 தேர்ச்சி மதிப்பெண்ணை 60ஆக நிர்ணயிப்பது குறித்த கேள்விக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்)  செயல்முறைகள் பணிபுரி...