இடுகைகள்

கடித லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு...

படம்
 15.02.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கான அறிவுறுத்தல்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அவர்களின் உத்தரவு - Instructions for one-day token strike on 15.02.2024 - Tamilnadu Chief Secretary's order... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு.. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...