கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டமன்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இன்று (13-05-2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி


இன்று (13-05-2026) தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  திரு ச.ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக கொண்ட அமைச்சரவை வெற்றி



 ஆதரவாக  வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 144


எதிராக வாக்களிப்பு 22


நடுநிலை 05. 


பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தவர்கள் 60 



முழுமையான தகவல்கள் 


அரசு தீர்மானத்திற்கு 

ஆதரவு -  144 (தவெக - 105, காங்கிரஸ் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2, காமராஜ் MLA - 1 , வேலுமணி அணி - 25)


எதிர்ப்பு -  22

(எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அணி)


நடுநிலை - 5

(பாமக 4 , பாஜக 1)


வெளிநடப்பு - 60

(திமுக 59 , தேமுதிக 1) (DMK + DMDK)


மொத்தம் - 231


நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பத்தூர் தவெக MLA வாக்களிக்கவில்லை, திருச்சி கிழக்கு காலி, சபாநாயகர் வாக்கில்லை.


ஆக மொத்தம் - 234


நம்பிக்கை தீர்மானம் வெற்றி.





சட்டமன்ற சபாநாயகரானார் திரு. ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள்



சட்டமன்ற சபாநாயகரானார் திரு. ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் 


தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.சி.டி பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக தேர்வு.


அவை முன்னவர் திரு.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சட்டப்பேரவைத் தலைவரை இருக்கையில் அமர வைத்தனர்.




சட்டசபை துணை சபாநாயகராக திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிசங்கர் அவர்கள் போட்டியின்றி தேர்வு.


TN Govt 17th Assembly 

Mr. J.C.D. Prabhakar (MLA-Chennai District @ Thousands lights Assembly Constituency) as (Regular) Speaker and 

Mr. M.Ravishankar (MLA - Trichy District @ Thuraiyur Assembly Constituency) as Deputy Speaker have been elected unopposedly


5 மாநில சட்டப்பேரவைகள் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது

 

 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது


மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு.


ELECTION COMMISSION OF INDIA

Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001

15.03.2026

MEDIA INVITATION

Dear Sir/Madam,

You are cordially invited to cover the following event:

Event

Press Conference by the Election Commission of India To announce the schedule for General Elections to Legislative Assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal - 2026

Date 

Sunday, March 15, 2026

Time  

4:00 PM

Venue 

Vigyan Bhawan, New Delhi


Entry 2:45 PM onwards. All are requested to be seated/stationed by 3:30 PM

Yours Sincerely

P. Pawan Deputy Director


To

All PIB accredited Journalists/Correspondents/Camerapersons

Assignment Heads of all TV News Channels

DG(News), Doordarshan

DG(News), News Services Division, Akashvani

ADG Photo Division, PIB

PPS to PDG, PIB/ADG, PIB



TAMILNADU LEGISLATIVE ASSEMBLY STRENGTH @ 21.01.2026


 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கட்சி வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் (MLAs ) எண்ணிக்கை , 21-01-2026இன் படி


TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY STRENGTH @ 21.01.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Serial No. / Name of the Political Party / Number of Members in Legislative Assembly


1 Dravida Munnetra Kazhagam 132 #

2 All India Anna DMK 62 *

3 Indian National Congress 17

4 Pattali Makkal Katchi 5

5 Bharatiya Janata Party 4

6 Viduthalai Chiruthaigal Katchi 4

7 Communist Party of India 2

8 Communist Party of India (Marxist) 2

9 Hon'ble Speaker 1

10 Vacant 5

Total 234


* Dr. Paul Manoj Pandian, M.L.A, elected from Alangulam Constituency has resigned as a Member on 4.11.2025. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 65 to 64.

*Consequent on the demise of Thiru. T.K. Amul Kandasamy on 21.6.2025, Member representing Valparai (SC) Constituency, 

a vacancy has arisen in the Tamil Nadu Legislative Assembly and the strength of All India Anna Dravida Munnetra Kazhagam

Legislature Party has reduced from 66 to 65

# Consequent on the demise of Thiru. K. Ponnusamy on 23.10.2025, Member representing Senthamangalam (ST) 

Assembly Constituency, a vacancy has arisen in the Tamil Nadu Legislative Assembly and the strength of 

Dravida Munnetra Kazhagam Legislature Party has reduced from 133 to 132.

*Thiru. K.A. Sengottaiyan,, M.L.A, elected from Gobichettipalayam Constituency has resigned as a Member on 26.11.2025. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 64 to 63

*Thiru. R. Vaithilingam, M.L.A, elected from Orathanadu Constituency has resigned as a Member on 21.1.2026. 

Consequently a vacancy has occurred in the Tamil Nadu Legislative Assembly and the strength of the 

All India Anna Dravida Munnetra Kazhagam Legislative Party has reduced from 63 to 62.


தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள்



தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள் 


234 Assembly Constituencies in Tamil Nadu


தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 234, அவற்றின் பெயர்களை பார்ப்போம்


திருவள்ளூர் மாவட்டம்

1 கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி

2 பொன்னேரி சட்டமன்றத் தொகுதி

3 திருத்தணி சட்டமன்றத் தொகுதி

4 திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி

5 பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி

6 ஆவடி சட்டமன்றத் தொகுதி

சென்னை மாவட்டம்

7 மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி

8 அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

9 மாதவரம் சட்டமன்றத் தொகுதி

10 திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

11 டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

12 பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி

13 கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி

14 வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி

15 திரு. வி. க. நகர் சட்டமன்றத் தொகுதி

16 எழும்பூர் சட்டமன்றத் தொகுதி

17 இராயபுரம் சட்டமன்றத் தொகுதி

18 துறைமுகம் சட்டமன்றத் தொகுதி

19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி

20 ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி

21 அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி

22 விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி

23 சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

24 தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி

25 மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி

26 வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி

27 சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி

28 ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம்

29 திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம்

30 பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி

31 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

32 செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி

33 திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி

34 செய்யூர் சட்டமன்றத் தொகுதி

35 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம்

36 உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி

37 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

இராணிப்பேட்டை மாவட்டம்

38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி

39 சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி

வேலூர் மாவட்டம்

40 காட்பாடி சட்டமன்றத் தொகுதி

இராணிப்பேட்டை மாவட்டம்

41 இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

42 ஆற்காடு சட்டமன்றத் தொகுதி

வேலூர் மாவட்டம்

43 வேலூர் சட்டமன்றத் தொகுதி

44 அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி

45 கீழ்வைத்தியனான்குப்பம் சட்டமன்றத் தொகுதி

46 குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி

திருப்பத்தூர் மாவட்டம்

47 வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி

48 ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி

49 ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி

50 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

கிருஷ்ணகிரி மாவட்டம்

51 ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி

52 பருகூர் சட்டமன்றத் தொகுதி

53 கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி

54 வேப்பனபள்ளி சட்டமன்றத் தொகுதி

55 ஒசூர் சட்டமன்றத் தொகுதி

56 தளி சட்டமன்றத் தொகுதி

தருமபுரி மாவட்டம்

57 பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி

58 பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

59 தருமபுரி சட்டமன்றத் தொகுதி

60 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி

61 அரூர் சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை மாவட்டம்

62 செங்கம் சட்டமன்றத் தொகுதி

63 திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி

64 கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதி

65 கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி

66 போளூர் சட்டமன்றத் தொகுதி

67 ஆரணி சட்டமன்றத் தொகுதி

68 செய்யாறு சட்டமன்றத் தொகுதி

69 வந்தவாசி சட்டமன்றத் தொகுதி

விழுப்புரம் மாவட்டம்

70 செஞ்சி சட்டமன்றத் தொகுதி

71 மயிலம் சட்டமன்றத் தொகுதி

72 திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி

73 வானூர் சட்டமன்றத் தொகுதி

74 விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

75 விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி

76 திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம்

77 உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

78 இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி

79 சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி

80 கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

சேலம் மாவட்டம்

81 கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி

82 ஆத்தூர் - சேலம் சட்டமன்றத் தொகுதி

83 ஏற்காடு சட்டமன்றத் தொகுதி

84 ஓமலூர் சட்டமன்றத் தொகுதி

85 மேட்டூர் சட்டமன்றத் தொகுதி

86 எடப்பாடி சட்டமன்றத் தொகுதி

87 சங்ககிரி சட்டமன்றத் தொகுதி

88 சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி

89 சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி

90 சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி

91 வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் மாவட்டம்

92 இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி

93 சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி

94 நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

95 பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி

96 திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி

97 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி

ஈரோடு மாவட்டம்

98 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

99 ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி

100 மொடக்குறிச்சி

திருப்பூர் மாவட்டம்

101 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

102 காங்கேயம் சட்டமன்றத் தொகுதி

ஈரோடு மாவட்டம்

103 பெருந்துறை சட்டமன்றத் தொகுதி

104 பவானி சட்டமன்றத் தொகுதி

105 அந்தியூர் சட்டமன்றத் தொகுதி

106 கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

107 பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி

நீலகிரி மாவட்டம்

108 உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி

109 கூடலூர் சட்டமன்றத் தொகுதி

110 குன்னூர் சட்டமன்றத் தொகுதி

கோயம்புத்தூர் மாவட்டம்

111 மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி

திருப்பூர் மாவட்டம்

112 அவினாசி சட்டமன்றத் தொகுதி

113 திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

114 திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

115 பல்லடம் சட்டமன்றத் தொகுதி

கோயம்புத்தூர் மாவட்டம்

116 சூலூர் சட்டமன்றத் தொகுதி

117 கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி

118 கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி

119 தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி

120 கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

121 சிங்காநல்லூர்

122 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி

123 பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி

124 வால்பாறை சட்டமன்றத் தொகுதி

திருப்பூர் மாவட்டம்

125 உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

126 மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

திண்டுக்கல் மாவட்டம்

127 பழநி சட்டமன்றத் தொகுதி

128 ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி

129 ஆத்தூர் - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி

130 நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

131 நத்தம் சட்டமன்றத் தொகுதி

132 திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி

133 வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி

கரூர் மாவட்டம்

134 அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

135 கரூர் சட்டமன்றத் தொகுதி

136 கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி

137 குளித்தலை சட்டமன்றத் தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

138 மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

139 திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி

140 திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி

141 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதி

142 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

143 இலால்குடி சட்டமன்றத் தொகுதி

144 மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி

145 முசிறி சட்டமன்றத் தொகுதி

146 துறையூர் சட்டமன்றத் தொகுதி

பெரம்பலூர் மாவட்டம்

147 பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி

148 குன்னம் சட்டமன்றத் தொகுதி

அரியலூர் மாவட்டம்

149 அரியலூர் சட்டமன்றத் தொகுதி

150 ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி

கடலூர் மாவட்டம்

151 திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி

152 விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி

153 நெய்வேலி சட்டமன்றத் தொகுதி

154 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி

155 கடலூர் சட்டமன்றத் தொகுதி

156 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி

157 புவனகிரி சட்டமன்றத் தொகுதி

158 சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி

159 காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி

மயிலாடுதுறை மாவட்டம்

160 சீர்காழி சட்டமன்றத் தொகுதி

161 மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி

162 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

நாகப்பட்டினம் மாவட்டம்

163 நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

164 கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி

165 வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி

திருவாரூர் மாவட்டம்

166 திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி

167 மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி

168 திருவாரூர் சட்டமன்றத் தொகுதி

169 நன்னிலம் சட்டமன்றத் தொகுதி

தஞ்சாவூர் மாவட்டம்

170 திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி

171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி

172 பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

173 திருவையாறு சட்டமன்றத் தொகுதி

174 தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி

175 ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி

176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

177 பேராவூரணி சட்டமன்றத் தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம்

178 கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

179 விராலிமலை சட்டமன்றத் தொகுதி

180 புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

181 திருமயம் சட்டமன்றத் தொகுதி

182 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி

183 அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி

சிவகங்கை மாவட்டம்

184 காரைக்குடி சட்டமன்றத் தொகுதி

185 திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

186 சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

187 மானாமதுரை சட்டமன்றத் தொகுதி

மதுரை மாவட்டம்

188 மேலூர் சட்டமன்றத் தொகுதி

189 மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி

190 சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி

191 மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி

192 மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி

193 மதுரை மத்தி சட்டமன்றத் தொகுதி

194 மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி

195 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி

196 திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி

197 உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி

தேனி மாவட்டம்

198 ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி

199 பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி

200 போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி

201 கம்பம் சட்டமன்றத் தொகுதி

விருதுநகர் மாவட்டம்

202 இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி

203 திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி

204 சாத்தூர் சட்டமன்றத் தொகுதி

205 சிவகாசி சட்டமன்றத் தொகுதி

206 விருதுநகர் சட்டமன்றத் தொகுதி

207 அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

208 திருச்சுழி சட்டமன்றத் தொகுதி

இராமநாதபுரம் மாவட்டம்

209 பரமக்குடி சட்டமன்றத் தொகுதி

210 திருவாடானை சட்டமன்றத் தொகுதி

211 இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

212 முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம்

213 விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி

214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி

215 திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி

216 திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி

217 ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

218 கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

தென்காசி மாவட்டம்

219 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி

220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி

221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி

222 தென்காசி சட்டமன்றத் தொகுதி

223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம்

224 திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி

225 அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி

226 பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி

227 நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி

228 இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி

கன்னியாகுமரி மாவட்டம்

229 கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி

230 நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி

231 குளச்சல் சட்டமன்றத் தொகுதி

232 பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி

233 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி

234 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி



>>> சிறந்த எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் மாடல்கள் & வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...


முதலமைச்சர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்

 


பொதுமக்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்


5 new announcements issued by Hon'ble Chief Minister of Tamil Nadu, Shri. M.K. Stalin, to the public, nutritional meal organizers, Anganwadi workers, Village Panchayat Secretaries and Part-time Teachers


முதல் அறிவிப்பு:


கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 2 இலட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 இலட்சம் வீடுகள் கட்டப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இரண்டாவது அறிவிப்பு:


கிராமப்புறப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குகின்ற ஊரகச் சாலைகளை மேம்படுத்துகிற 'முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்' கீழ், 8 ஆயிரத்து 911 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 ஆயிரத்து 484 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மூன்றாவது அறிவிப்பு:


ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் 'சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ், ஏற்கனவே 33 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி இதற்கான விழா வரும் 04-02-2026 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு


இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 400 ரூபாயாகவும்; பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி


குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 200 ரூபாயாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; (மேசையைத் தட்டும் ஒலி) பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 100 ரூபாயும் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி)


இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்த அறிவிப்பு:


அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.


அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.


அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். (மேசையைத் தட்டும் ஒலி



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 


திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைகள்



 திராவிட மாடல் விடியல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களில் முக்கியமானவை - முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு


Important milestones of the Dravidian model Dawn Regime  (Vidiyal Government) - Chief Minister Stalin's announcement


ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


அடுத்து, கலைஞர் மகளிர் do திட்டம்! 95 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி


இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது.


தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள். மேசையைத் தட்டும் ஒலி)


நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி)


புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலிடி


2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.


அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். (மேசையைத் தட்டும் ஒலி) நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு அகவிலைப்படியை இப்பொழுது வழங்கியிருக்கோம். ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி 58


2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள், மேசையைத் தட்டும் ஒலி)


14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.


2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி)


'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48* திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேசையைத் தட்டும் ஒலி)


கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)


2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள். (மேசையைத் தட்டும்


22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா. (மேசையைத் தட்டும் ஒலி)


4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு. மெசையைத் தட்டும் ஒலி


மேசையைத் தட்டும் ஒலி)


8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.


மேசையைத் தட்டும் ஒலி)


12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.


தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு தேடி


ரேஷன் பொருட்கள்


5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.


சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற


200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி, மேசையைத் தட்டும் ஒலி)


கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. (மேசையைத்


தட்டும் ஒலி)


மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.


சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.


திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.


முதல்வர் படைப்பகங்கள்.


38 மாதிரிப் பள்ளிகள்.


37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.


10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்


19 தோழி விடுதிகள்.


141 மினி ஸ்டேடியங்கள்.


பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.


ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.


6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை வளர்ச்சித் திட்டம்.


நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.


கிராமச் சாலைகள் மேம்பாடு,


20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர்


தூரத்துக்கு


121 தடுப்பு அணைகள்


101 அணைக்கட்டுகள்


மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம் (மேசையைத் தட்டும் ஒலி)


மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்


87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள். (மேசையைத் தட்டும் ஒலி)


விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி)


சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு. (மேசையைத் தட்டும் ஒலி)


கீழடி அருங்காட்சியகம்.


பொருதை அருங்காட்சியகம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். (மேசையைத் தட்டும் ஒலி)


கலைஞர் நூற்றாண்டு பூங்கா.


கோவையில் செம்மொழிப் பூங்கா. (மேசையைத் தட்டும் ஒலி)


தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.


39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.


10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று


சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை.


இந்த அரசைப் சாதனை செய்தால், பொறுத்தவரைக்கும், ஒரு அதை மிஞ்சுவதாக இன்னொரு சாதனை வரும்; அடுத்து அதை விஞ்சவதாக மற்றொரு சாதனை வரும். இப்படி சாதனைக்கு மேல சாதனைகளைப் படைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மேசையைத் தட்டும் ஒலி


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் பொறுப்பேற்று, இந்த அரசு பொறுப்பேற்று, இன்றோடு ஆயிரத்து 724 நாட்கள் ஆகிறது. இந்த ஆயிரத்து 724 நாட்களில், 8 ஆயிரத்து 685 நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். 15 ஆயிரத்து 117 அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு இருக்கிறேன்; சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதிலேயும், 71 மாவட்ட மாபெரும் அரசு நலத்திட்ட விழாக்களில் பங்கேற்று, 44 இலட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அடிக்கல் நாட்டியது, முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தது என எல்லாவற்றையும் புள்ளிவிவரத்தோடு என்னால் சொல்ல முடியும்.


கடந்த 5 ஆண்டுகளில், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்றால், ஒவ்வொரு நாளும் மக்களுக்காக வாழ்ந்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) மக்களுக்காக திட்டங்களைத் தீட்டினான்! (மேசையைத் தட்டும் ஒலி) மொத்தமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தான்! (மேசையைத் தட்டும் ஒலி) இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை; எல்லாமே உண்மை! 



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை



ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிலுரை


த. நா.ச.பே. எண்: 03 நாள் : 24.01.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> சிறந்த வாட்டர் ஹீட்டர்கள் விவரம்...


சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்



 இன்று (22-01-2026) சட்டசபையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதில்


Hon'ble Chief Minister of Tamil Nadu's reply to a question regarding the protest of government employees and teachers in the Assembly today (22-01-2026)


அரசு ஊழியர்கள் மீது அதிமுகவினருக்கு என்ன கரிசனம்?


* உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.


* அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து பொதுவெளியில் கொச்சைப்படுத்தி பேசியது எடப்பாடி பழனிசாமி.


* இந்த உண்மைகளை யாரும் மறக்க மாட்டார்கள்.


* ஆனால் திமுக அரசு, உரிமைக்காக போராடிய அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.


* இந்த மகிழ்ச்சியான அறிவிப்பையடுத்து கோட்டையில் எனது அறைக்கே வந்து அரசு ஊழியர்கள் எனக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.


* அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அதிமுகவுக்கு பிடிக்கவில்லை.


* இன்னும் சில போராட்டங்கள் நடக்கிறது. அவர்களுடைய கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.


- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 






>>> Great Republic Day Sale 2026 Offer...


TN Election 2026 RO's and ARO's List

 


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் & உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் - தேர்தல் ஆணையம் அரசிதழ் வெளியீடு


TN Asssembly Election 2026 - RO's and ARO's List



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



GOVERNMENT OF TAMIL NADU

2025

[Regd. No. TN/CCN/467/2012-14

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 8.80 Paise.

No. 787]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

CHENNAI, MONDAY, DECEMBER 1, 2025

Karthigai 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu-2056

Part V-Section 4

Notifications by the Election Commission of India

NOTIFICATIONS BY THE ELECTION COMMISSION OF INDIA

NOTIFICATION OF ELECTION COMMISSION OF INDIA REGARDING APPOINTMENT OF RETURNING OFFICERS FOR THE ASSEMBLY CONSTITUENCIES IN THE STATE OF TAMIL NADU

No. SRO G-35/2025.

The following Notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110 001,dated 21st November, 2025 [30 Karthika, (Saka) 1947] is published:-

No. 434/TN/2025 (3).- In pursuance of the provisions of Section 21 of the Representation of the people Act, 1951 43 of 1951), and in supersession of all its earlier notifications, the Election Commission of India hereby desianates, ir consultation with the Government of Tamil Nadu, the officers of the Government specified in column (2) of the Table below,as the Returning Officer of the Assembly Constituency in the State of Tamil Nadu as specified in the column (1) of the said Table against such officer of the Government.




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



 Vim Fresh Lemon Fragrance Dishwash Liquid Gel 2 L Refill Pack | Super Saver Offer






வாக்காளர் பட்டியலில் பாகம் எண்,வரிசை எண் அறியும் முறை



வாக்காளர் பட்டியலில் பாகம் எண்,வரிசை எண் அறியும் முறை




1. கீழே உள்ள  *link* ஐ *click* செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼


https://electoralsearch.eci.gov.in/


🎯 *Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


2. உங்கள் Voter ID number ஐ பதிவிடுங்கள்


3.  "SUBMIT" என்ற optionஐ Click செய்யுங்கள்


4. வாக்காளர் பட்டியலில் உங்கள் 

🔹 பாகம் எண்

🔸 வரிசை எண்

♦️ முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.



WD-40 Pidilite Multipurpose Spray, Lubricant, Rust Remover, Squeak Noise Remover, Stain Remover, And Cleaning Agent, 170G



Actual Price: Rs. 335

Offer Price : Rs. 210

Benefit : Rs. 125


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3J3L1Vz


தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2026 : அனைத்து துறை பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் & படிவம்

 


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2026 : பணியாளர்கள் கொடுக்க வேண்டிய படிவம் & மாவட்ட ஆட்சியரின் கடிதம்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் 2026 : தேர்தல் பணி மேற்கொள்ள அனைத்து துறைகளில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் அனுப்பக் கோருதல் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் & படிவம்


GENERAL ELECTIONS TO TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY, 2026 : Particulars of Departments / Undertakings / Local Bodies / Institutions



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Indulekha Bringha, Ayurvedic Hair Oil, 250ml+250ml, for Hair Fall Control, with Amla & Coconut Oil, with Comb Applicator (Pack of 2)

Offer Price: Rs.778


Bundle List Price: ₹1,998

Combo Price: ₹778

You Save: ₹1,220 (61%) 


Amazon வலைதள முகவரி இணைப்பு : 

https://amzn.to/47c2PH6


தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

New Teacher appointment and Promotion case - School Education Minister's response in the Legislative Assembly



 புதிய ஆசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதில் 


The Minister of School Education's response in the Legislative Assembly regarding the new teacher appointment and promotion case




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


The governor left the assembly without reading the governor's speech - what was the reason?



 ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் - காரணம் என்ன?


The governor left the assembly without reading the governor's speech - what was the reason?






சட்டசபை விவகாரம்- விளக்கத்தை நீக்கிய ஆளுநர் மாளிகை


சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,  இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை விளக்கத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை நீக்கி உள்ளது.


   சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்தது தொடர்பாக நீக்கப்பட்ட பதிவு திருத்தம் செய்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்து மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு





18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அவர்கள் (Tamil Nadu Special Assembly Meeting on 18-11-2023 at 10 AM - Speaker Appavu)...


18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அவர்கள் (Tamil Nadu Special Assembly Meeting on 18-11-2023 at 10 AM - Speaker Appavu)...


வரும் சனிக்கிழமை 18-11-2023 காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டம் - சபாநாயகர் அப்பாவு.


ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்களும் திருத்தமின்றி மீண்டும் நிறைவேற்றப்படும்.


சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆனது. இறையாண்மை உள்ளது. மக்களின் கருத்துக்களை தான் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம் - சபாநாயகர் அப்பாவு.


தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


 தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள் - மாவட்டஙகள் வாரியாக (TamilNadu Legislative Assembly Constituencies - District wise)...


_1.திருவள்ளூர் மாவட்டம்_

    🏛கும்மிடிப்பூண்டி

    🏛பொன்னேரி

    🏛திருத்தணி

    🏛திருவள்ளூர்

    🏛பூந்தமல்லி

    🏛ஆவடி


_2.சென்னை மாநகரம்_

    🏛மதுரவாயல்

    🏛அம்பத்தூர்

    🏛மாதவரம்

    🏛திருவொற்றியூர்

    🏛ராதாகிருஷ்ணன் நகர்

    🏛பெரம்பூர்

    🏛கொளத்தூர்

    🏛வில்லிவாக்கம்

    🏛திரு. வி. க நகர்

    🏛எழும்பூர்

    🏛ராயபுரம்

    🏛துறைமுகம்

    🏛சேப்பாக்கம்

    🏛ஆயிரம் விளக்கு

    🏛அண்ணா நகர்

    🏛விருகம்பாக்கம்

    🏛சைதாப்பேட்டை

    🏛தி நகர்

    🏛மயிலாப்பூர்

    🏛வேளச்சேரி

    🏛ஆலந்தூர்


_3.செங்கல்பட்டு மாவட்டம்_

    🏛சோழிங்கநல்லூர்

    🏛பல்லாவரம்

    🏛தாம்பரம்

    🏛செங்கல்பட்டு

    🏛திருப்போரூர்

    🏛செய்யூர்

    🏛மதுராந்தகம்


_4.காஞ்சிபுரம் மாவட்டம்_

    🏛திருப்பெரும்புதூர்

    🏛உத்திரமேரூர்

    🏛காஞ்சிபுரம்


_5.ராணிப்பேட்டை மாவட்டம்_

    🏛அரக்கோணம்

    🏛சோளிங்கர்

    🏛ராணிப்பேட்டை

    🏛ஆற்காடு


_6.வேலூர் மாவட்டம்_

    🏛காட்பாடி

    🏛வேலூர்

    🏛அணைக்கட்டு

    🏛கீழ்வைத்தியணான்குப்பம்

    🏛குடியாத்தம்


_7.திருப்பத்தூர் மாவட்டம்_

    🏛வாணியம்பாடி

    🏛ஆம்பூர்

    🏛ஜோலார்பேட்டை

    🏛திருப்பத்தூர்


_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_

    🏛ஊத்தங்கரை

    🏛பர்கூர்

    🏛கிருஷ்ணகிரி

    🏛வேப்பனஹள்ளி

    🏛ஓசூர்

    🏛தளி


_9.தர்மபுரி மாவட்டம்_

    🏛பாலக்கோடு

    🏛பென்னாகரம்

    🏛தர்மபுரி

    🏛பாப்பிரெட்டிப்பட்டி

    🏛அரூர்


_10.திருவண்ணாமலை மாவட்டம்_

    🏛செங்கம்

    🏛திருவண்ணாமலை

    🏛கீழ்பென்னாத்தூர்

    🏛கலசபாக்கம்

    🏛போளூர்

    🏛ஆரணி

    🏛செய்யாறு

    🏛வந்தவாசி


_11.விழுப்புரம் மாவட்டம்_

    🏛செஞ்சி

    🏛மயிலம்

    🏛திண்டிவனம்

    🏛வானூர்

    🏛விழுப்புரம்

    🏛விக்கிரவாண்டி


_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_

    🏛திருக்கோயிலூர்

    🏛உளுந்தூர்பேட்டை

    🏛ரிஷிவந்தியம்

    🏛சங்கராபுரம்

    🏛கள்ளக்குறிச்சி


_13.சேலம் மாவட்டம்_

    🏛கங்கவள்ளி

    🏛ஆத்தூர்

    🏛ஏற்காடு

    🏛ஓமலூர்

    🏛மேட்டூர்

    🏛எடப்பாடி

    🏛சங்ககிரி

    🏛மேற்கு சேலம்

    🏛வடக்கு சேலம்

    🏛தெற்கு சேலம்

    🏛வீரபாண்டி


_14.நாமக்கல் மாவட்டம்_

    🏛ராசிபுரம்

    🏛சேந்தமங்கலம்

    🏛நாமக்கல்

    🏛பரமத்தி வேலூர்

    🏛திருச்செங்கோடு

    🏛குமாரபாளையம்


_15.ஈரோடு மாவட்டம்_

    🏛கிழக்கு ஈரோடு

    🏛மேற்கு ஈரோடு

    🏛மொடக்குறிச்சி

    🏛பெருந்துறை

    🏛பவானி

    🏛அந்தியூர்

    🏛கோபிசெட்டிபாளையம்

    🏛பவானிசாகர்


_16.திருப்பூர் மாவட்டம்_

    🏛தாராபுரம்

    🏛காங்கேயம்

    🏛அவிநாசி

    🏛வடக்கு திருப்பூர்

    🏛தெற்கு திருப்பூர்

    🏛பல்லடம்

    🏛உடுமலைப்பேட்டை

    🏛மடத்துக்குளம்


_17.நீலகிரி மாவட்டம்_

    🏛உதகமண்டலம்

    🏛கூடலூர்

    🏛குன்னூர்


_18.கோயம்புத்தூர் மாவட்டம்_

    🏛மேட்டுப்பாளையம்

    🏛சூலூர்

    🏛கவுண்டம்பாளையம்

    🏛வடக்கு கோயம்புத்தூர்

    🏛தொண்டாமுத்தூர்

    🏛தெற்கு கோயம்புத்தூர்

    🏛சிங்காநல்லூர்

    🏛கிணத்துக்கடவு

    🏛பொள்ளாச்சி

    🏛வால்பாறை


_19.திண்டுக்கல் மாவட்டம்_

    🏛பழநி

    🏛ஒட்டன்சத்திரம்

    🏛ஆத்தூர்

    🏛நிலக்கோட்டை

    🏛நத்தம்

    🏛திண்டுக்கல்

    🏛வேடசந்தூர்


_20.கரூர் மாவட்டம்_

    🏛அரவக்குறிச்சி

    🏛கரூர்

    🏛கிருஷ்ணராயபுரம்

    🏛குளித்தலை


_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_

    🏛மணப்பாறை

    🏛ஸ்ரீரங்கம்

    🏛மேற்கு திருச்சி

    🏛கிழக்கு திருச்சி

    🏛திருவெறும்பூர்

    🏛லால்குடி

    🏛மண்ணச்சநல்லூர்

    🏛முசிறி

    🏛துறையூர்


_22.பெரம்பலூர் மாவட்டம்_

    🏛பெரம்பலூர்

    🏛குன்னம்


_23.அரியலூர் மாவட்டம்_

    🏛அரியலூர்

    🏛ஜெயங்கொண்டம்


_24.கடலூர் மாவட்டம்_

    🏛திட்டக்குடி

    🏛விருத்தாசலம்

    🏛நெய்வேலி

    🏛பண்ருட்டி

    🏛கடலூர்

    🏛குறிஞ்சிப்பாடி

    🏛புவனகிரி

    🏛சிதம்பரம்

    🏛காட்டுமன்னார்கோயில்

    

_25.நாகப்பட்டினம் மாவட்டம்_

    🏛சீர்காழி

    🏛மயிலாடுதுறை

    🏛பூம்புகார்

    🏛நாகப்பட்டினம்

    🏛கீழ்வேளூர்

    🏛வேதாரண்யம்

    

_26.திருவாரூர் மாவட்டம்_

    🏛திருத்துறைப்பூண்டி

    🏛மன்னார்குடி

    🏛திருவாரூர்

    🏛நன்னிலம்

    

_27.தஞ்சாவூர் மாவட்டம்_

    🏛திருவிடைமருதூர்

    🏛கும்பகோணம்

    🏛பாபநாசம்

    🏛திருவையாறு

    🏛தஞ்சாவூர்

    🏛ஒரத்தநாடு

    🏛பட்டுக்கோட்டை

    🏛பேராவூரணி


_28.புதுக்கோட்டை மாவட்டம்_

    🏛கந்தர்வகோட்டை

    🏛விராலிமலை

    🏛புதுக்கோட்டை

    🏛திருமயம்

    🏛ஆலங்குடி

    🏛அறந்தாங்கி


_29.சிவகங்கை மாவட்டம்_

    🏛காரைக்குடி

    🏛திருப்பத்தூர்

    🏛சிவகங்கை

    🏛மானாமதுரை


_30.மதுரை மாவட்டம்_

    🏛மேலூர்

    🏛கிழக்கு மதுரை

    🏛சோழவந்தான்

    🏛வடக்கு மதுரை

    🏛தெற்கு மதுரை

    🏛மத்திய மதுரை

    🏛மேற்கு மதுரை

    🏛திருப்பரங்குன்றம்

    🏛திருமங்கலம்

    🏛உசிலம்பட்டி

    

_31.தேனி மாவட்டம்_

    🏛ஆண்டிபட்டி

    🏛பெரியகுளம்

    🏛போடிநாயக்கனூர்

    🏛கம்பம்


_32.விருதுநகர் மாவட்டம்_

    🏛ராஜபாளையம்

    🏛திருவில்லிபுத்தூர்

    🏛சாத்தூர்

    🏛சிவகாசி

    🏛விருதுநகர்

    🏛அருப்புக்கோட்டை

    🏛திருச்சுழி


_33.ராமநாதபுரம் மாவட்டம்_

    🏛பரமக்குடி

    🏛திருவாடானை

    🏛ராமநாதபுரம்

    🏛முதுகுளத்தூர்


_34.தூத்துக்குடி மாவட்டம்_

    🏛விளாத்திகுளம்

    🏛தூத்துக்குடி

    🏛திருச்செந்தூர்

    🏛ஸ்ரீவைகுண்டம்

    🏛ஒட்டப்பிடாரம்

    🏛கோவில்பட்டி


_35.தென்காசி மாவட்டம்_

    🏛சங்கரன்கோவில்

    🏛வாசுதேவநல்லூர்

    🏛கடையநல்லூர்

    🏛தென்காசி

    🏛ஆலங்குளம்


_36.திருநெல்வேலி மாவட்டம்_

    🏛திருநெல்வேலி

    🏛அம்பாசமுத்திரம்

    🏛பாளையங்கோட்டை

    🏛நாங்குநேரி

    🏛ராதாபுரம்


_37.கன்னியாகுமரி மாவட்டம்_

    🏛கன்னியாகுமரி

    🏛நாகர்கோவில்

    🏛குளச்சல்

    🏛பத்மநாபபுரம்

    🏛விளவங்கோடு

    🏛கிள்ளியூர்






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Awardக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  >>> தரவிறக்கம் செய்...