கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Marriage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Marriage லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Marriage Advance G.O.Ms.No.148, Dated : 27-06-2025

 

அரசுப் பணியாளர்களுக்கு திருமண முன்பணம் உயர்த்தி (Fifteen Months Basic Pay or Rupees Five Lakh, whichever is less) அரசாணை வெளியீடு


அரசாணை (நிலை) எண்.148, நாள் : 27-06-2025



>>> தமிழில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



G.O.Ms.No.148, Dated : 27-06-2025 - Marriage Advance 



>>> ஆங்கிலத்தில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 G.O.(Ms) No.148, Finance (Procurement Cell) Department, dated 27.06.2025 


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் 


✍️ அதிகபட்சம்: ₹5,00,000


✍️ கணக்கீடு: 15 மாத Basic Pay (or) ₹5 லட்சம் — இதில் குறைவானது.


✍️ பணிக்காலம்: குறைந்தது 5 ஆண்டுகள் 


✍️ திருமணத் தகுதி: பணியாளர் / மகன் / மகள்


✍️ விண்ணப்பம்: Form-I + Agreement Form-II


✍️ விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்திற்கு 6 மாதங்களுக்கு முன்பு.


✍️ பிணை: தகுதியான மற்றொரு அரசு ஊழியர்.


✍️ அதிகபட்ச தவணை: 36 மாதங்கள்


✍️ வட்டி: GPF வட்டி விகிதம் (Present) - 7.1%


✍️ தவணை தொடங்கும் காலம்: திருமணம் நடைபெற்ற அடுத்த calendar month முதல் அல்லது முன்பணம் பெற்ற 3-வது calendar month முதல் — எது முன்னதாக வருகிறதோ அதிலிருந்து principal recovery தொடங்கும்.


Principal முடிந்த பிறகு வட்டி தனியாக வசூலிக்கப்படும்.


✍️ உதாரணம்: ₹5,00,000 /-.....  Principal  ₹13,889/மாதம் * (36). 


✍️ விண்ணப்பம்: Head of Office (உரிய அலுவலர் வழியாக)


✍️ Utilisation Certificate – Form IV சமர்ப்பித்தல்.


திருமணச் செலவு முன்பணத்தைவிட குறைவாக இருந்தால் மீதித்தொகையை அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.


அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973ன் படி இருதுணை மணம் முடிக்கும் அரசுப் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூடுதலாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிப் பேராணையின்படி, தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத்துறை அரசுச் செயலாளர் கடித எண் : 29620/ ஏ1/ 2019-3, நாள்: 13-04-2022ன் படி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு (According to the Code of Conduct for Government Servants 1973, Government servants who had second spouse will be charged with criminal misconduct in addition to departmental disciplinary action - Letter from Government Secretary to Human Resources Management Department)...



>>> அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973ன் படி இருதுணை மணம் முடிக்கும் அரசுப் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூடுதலாக குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிப் பேராணையின்படி, தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத்துறை அரசுச் செயலாளர் கடித எண் :  29620/ ஏ1/ 2019-3, நாள்: 13-04-2022ன் படி புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு (According to the Code of Conduct for Government Servants 1973, Government servants who had second spouse will be charged with criminal misconduct in addition to departmental disciplinary action - Letter from Government Secretary to Human Resources Management Department)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்