இடுகைகள்

Acknowledgement லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு...

படம்
 பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோருக்கு "சேர்க்கை ஒப்புகைச் சீட்டு (Admission Acknowledgement)" வழங்கும் வசதி - EMIS Websiteல் சேர்ப்பு... EMIS Students Admission Reg :   Students --> Students admission வாயிலாக  மாணவர்களுக்கு New entry Create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் Common Pool பகுதியில் இருந்து Admit செய்தபின், மேற்கண்டவாறு தோன்றும் Admission Acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது.  - TNEMIS

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...