கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Exit Poll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Exit Poll லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தடை


பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் 2025


அமைதிக்காலத்தில் (Silence Period) தேர்தல் தொடர்பான தகவல் அல்லது விளம்பரங்களை வெளிப்படுத்துவதும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளன



தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு...

 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது...

































ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் - கணிப்பு!


ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-170


அதிமுக கூட்டணி - 58-68


அமமுக கூட்டணி - 4-6


ம.நீ.ம கூட்டணி - 0-2


சி வோட்டர் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-172


அதிமுக கூட்டணி - 58-70


அமமுக கூட்டணி - 0-4


ம.நீ.ம கூட்டணி - 0


மற்றவை - 0


India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்:

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 175-195


அதிமுக கூட்டணி - 38-54


அமமுக கூட்டணி - 1-2


ம.நீ.ம கூட்டணி - 0-2


மற்றவை - 0


தொடர்ந்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது...


நன்றி : விகடன் இணையதளம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்