கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்...

 சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" - எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

சிலிண்டர் டெலிவரிக்கு  கூடுதல் கட்டணம் வசூலிக்கும்கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்துவைப்பு.






இன்றைய (21-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். எண்ணிய காரியங்களில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களை வகுப்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழி உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். பிரபலங்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். மனதில் நேர்மறை எண்ணங்களால் சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : உறவுகள் மேம்படும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

தொழில் சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடனிருப்பவர்களால் மரியாதைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்படுத்துவதற்கான சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

புதுவிதமான ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளுடன் இணைந்து விருந்துகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். தொழில் தொடர்பான புதிய முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


பூசம் : ஆர்வம் உண்டாகும்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

நட்பு வட்டம் விரிவடையும். பணியில் உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். வாகனப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவுகளிடம் ஆதரவான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எண்ணங்களை தன்னம்பிக்கையோடு நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : மதிப்புகள் உயரும்.


பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

தந்தைவழி உறவினர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தைரியத்துடன் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். காதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறையும். மற்றவர்களின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : கனிவு வேண்டும்.


அஸ்தம் : எதிர்ப்புகளை களைவீர்கள்.


சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

இணையதளம் சம்பந்தமான பணிகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் ஏற்படும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : இழுபறியான நாள்.


சுவாதி : நிதானத்துடன் செயல்படவும்.


விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

உயர்அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சந்தேக உணர்வினால் மனக்கசப்புகள் ஏற்படலாம். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : அனுகூலமான நாள்.


அனுஷம் : மேன்மை உண்டாகும்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

வெளியூர் வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் லாபம் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். செய்தொழிலில் புதியவர்களின் முதலீடுகள் உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பொதுப்பணியில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : தடைகள் அகலும்.


பூராடம் : அமைதியை கடைபிடிக்கவும்.


உத்திராடம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான சூழல் அமையும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : இன்னல்கள் நீங்கும்.


திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அவிட்டம் : சாதகமான நாள். 

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கான ஆதரவான வாய்ப்புகள் அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எடுத்த செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : ஆதரவான நாள்.


சதயம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 21, 2021


மாசி 09 - ஞாயிறு

புதிய நபர்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : அனுகூலமான நாள்.


உத்திரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.


ரேவதி : எண்ணங்கள் மேலோங்கும்.

---------------------------------------


அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் முகாம் - 22-02-2021 முதல் 27-02-2021 வரை...

 Special Aadhar Camp in Post Office - From 22-02-2021 to 27-02-2021...



உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது - Stay order & Affidavit Copy...


 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்குத் தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை வழங்கியது - Stay order & Affidavit Copy...

PRAYER IN WP(MD) No.3374 of 2021:

To issue a Writ of Certiorarified Mandamus calling for the records relating to the impugned order issued by the 2nd respondent in his proceedings in ந.க.எண்:.43107/சி1/இ1/2020 dated 15.02.2021 so far as the inclusionof the promoted P.G.Assistants in the panel list for appointment to the post of High School Headmaster are concerned and quash the same as illegal and consequently to direct the respondents to prepare the panel list for promotion to the post of High School Headmaster by strictly following the service Rules.

7. This Court is able to visualise the prejudice that could be caused to the senior teachers, who are awaiting the general transfer counseling and such transfer-postings may become redundant owing to the possibility of junior teachers being posted in the place of their choice through promotion counseling. No prejudice would be caused to the Department, if the promotion counseling is postponed by a few days and during which period, the possibility of holding transfer counseling can be explored. 

8.In this background, there shall be an order of interim injunction till 24.02.2021.

9.The learned Special Government Pleader is called upon to explore feasibility to hold the transfer counseling prior to the promotion counseling.

10.Post these Writ Petitions on 22.02.2021, under the caption “for orders”

>>> Click here to Download Affidavit...

>>> Click here to Download Judgement Copy...


CPS ஒழிப்பு இயக்கம்- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் - எழிலக வளாகம், சென்னை - 19.02.2021 வெள்ளிக்கிழமை...

 





12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் – அமைச்சர் பேட்டி...



 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு அவர்களது குழந்தைகள் போல் கருதி நீண்ட நேரம் பாடங்கள் எடுக்க வேண்டும். ஒரு வகுப்பை 1 மணி நேரம் எடுத்து விரைவில் பாடங்களை முடிக்க வேண்டும். 


 மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு அரசு ஆய்வு செய்து வருகிறது” என்று கூறினார்.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

 


ஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- 


சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பதான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்குவது எளிதான காரியம் இல்லை என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...