கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 25, 2021



நெருக்கமானவர்களுடனான பயணங்களால் நன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : நன்மை உண்டாகும்.


பரணி : சுபவிரயங்கள் ஏற்படும்.


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 25, 2021



இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : சாதகமான நாள்.


ரோகிணி : மேன்மை உண்டாகும்.


மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 25, 2021



நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 25, 2021



உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். புதுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். முக்கியமான முடிவுகளில் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வலது கண்ணில் ஏற்பட்ட உபாதைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : எண்ணங்கள் தோன்றும்.


பூசம் : நிதானம் வேண்டும்.


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 25, 2021



வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். வாக்குறுதிகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : நன்மையான நாள்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 25, 2021



சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான தொழிலால் மதிப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 25, 2021



அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மனதில் சுதந்திர உணர்வு மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை பற்றிய புரிதல் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : அனுகூலமான நாள்.


சுவாதி : எண்ணங்கள் மேம்படும்.


விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 25, 2021



பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். தர்ம காரியங்கள் தொடர்பான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் அகலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



விசாகம் : சேமிப்புகள் உயரும்.


அனுஷம் : சிந்தனைகள் தோன்றும்.


கேட்டை : காலதாமதங்கள் அகலும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 25, 2021



திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். தொழில் அலைச்சல்களால் அனுகூலமான லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 25, 2021



புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் சொத்துக்களால் லாபம் ஏற்படும். பணிகளில் உயர்வு உண்டாகும். இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 25, 2021



எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். கடன் சார்ந்த சில செயல்பாடுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சுரங்கம் தொடர்பான பணியில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.


சதயம் : கவனமாக இருக்கவும்.


பூரட்டாதி : பதற்றமான நாள்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 25, 2021



எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய நுட்பங்களை பயிலுவதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைப்பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : சுபச்செலவுகள் ஏற்படும்.


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------


ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு...



👉🏾தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது...


👉🏾கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது...


👉🏾அதில், தமிழகத்தில் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மற்றும் பெரிய கடடைகள் மூடுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அது எந்தெந்த தேதிகளில் இருந்து அமலாகும் என்ற அறிவிப்பும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது...


👉🏾ஞாயிற்றுகிழமைகளை தொடர்ந்து, திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் பரவிவரும் நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது தமிழக அரசு அறிவித்துள்ளது...

NHIS - அவசரமான சூழலில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு - JUDGEMENT COPY...

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT

Reserved on : 03.08.2018

Pronounced on : 28.05.2019

CORAM:

THE HON'BLE MR. JUSTICE R.SURESH KUMAR

W.P.(MD).Nos.13429 of 2013, 16503 of 2013, 14165 of 2015,

420 of 2016, 839 of 2016, 4640 of 2016, 14983 of 2016,

21297 of 2016, 21803 of 2016, 24455 of 2016, 2610 of 2017,

4062 of 2017, 4148 of 2017, 4623 of 2017, 4783 of 2017,

7942 of 2017, 10747 of 2017, 10773 of 2017, 10868 of 2017,

10904 of 2017, 11051 of 2017, 11210 of 2017, 11733 of 2017,

11982 of 2017, 12075 of 2017, 12369 of 2017, 12855 of 2017,

13742 of 2017, 14467 of 2017, 15443 of 2017, 15468 of 2017,

18660 of 2017, 19316 of 2017, 19732 of 2017, 19814 of 2017,

19816 of 2017, 20054 of 2017, 20390 of 2017, 20391 of 2017,

21128 of 2017, 21183 of 2017, 21184 of 2017, 21190 of 2017,

21333 of 2017, 21644 of 2017, 21748 of 2017, 21822 of 2017,

21937 of 2017, 22093 of 2017, 22455 of 2017, 22879 of 2017,

23173 of 2017, 23422 of 2017, 23982 of 2017, 343 of 2018,

1811 of 2018, 6357 of 2018, 7038 of 2018, 7064 of 2018,

7065 of 2018, 7270 of 2018, 7931 of 2018, 8814 of 2018,

9087 of 2018, 9148 of 2018, 9535 of 2018, 9819 of 2018,

10098 of 2018, 11912 of 2018, 11927 of 2018, 12336 of 2018,

12389 of 2018, 12820 of 2018, 12858 of 2018, 13179 of 2018,

13180 of 2018, 13379 of 2018, 13380 of 2018, 13484 of 2018,

13512 of 2018, 13514 of 2018, 13918 of 2018, 14050 of 2018,

14723 of 2018, 15365 of 2018, 15521 of 2018, 16591 of 2018,

16795 of 2018, 16923 of 2018, 17404 of 2018 and 17332 of 2018

and connected miscellaneous petitions



 NHIS - அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு - JUDGEMENT COPY...


>>> Click here to Download Judgement Copy...


50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – 7வது ஊதியக்குழு...

7வது ஊதியக்குழு குறித்து வெளியான தகவல்களின் படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் தங்கள் அகவிலைப்படியில் (DA) 28% வரை உயர்வு பெறுவார்கள்.



அகவிலைப்படி உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வரிவசூல் குறைந்ததால் அரசுக்கும் வருவாய் குறைந்தது. எனவே செலவினங்களை குறைக்க அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இவை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏ.ஐ.சி.பி.ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் டி.ஏ.வை 4 சதவீதம் அதிகரிக்க முடியும். 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு, 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை 4 சதவீதம் அதிகரிப்பு, ஜனவரி முதல் ஜூன் 2021 வரை 4 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை இதில் அடங்கும். இதனால் மொத்த டிஏ 28 சதவீதமாக உயரும்.

அதே நேரத்தில் மாத சம்பள உயர்வு கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.21,000 என்றால், அவரது மாதாந்திர 7வது ஊதியக்குழு சம்பள உயர்வு ரூ.51,400 (ரூ.20,000 x 2.57) ஆகும். 2021 ஜூலை 1 முதல் வரவிருக்கும் அகவிலைப்படியின் எதிர்கால தவணைகளை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் போது, ​​டிஏ விகிதங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் அமல்படுத்தப்படும். இது ஜூலை 1, 2021 முதல் அமல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் சேர்க்கப்படும்.

ஜூலை 1 முதல் DA இன் எந்த அதிகரிப்பு அந்த நாளிலிருந்து மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதன் பொருள், முந்தைய காலத்திற்கு டிஏ திருத்தப்படாததால் ஊழியர்கள் எந்தவொரு நிலுவைத் தொகையும் பெற மாட்டார்கள் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 21 சதவிகித அதிகரிப்பு ஆகியவை மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.  இது 2020 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவிருந்தது. தற்போது வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத டி.ஏ. வழங்கப்பட்டு வருகிறது.

GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2018 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS...



 GUIDELINES FOR IMPLEMENTATION OF NEW HEALTH INSURANCE SCHEME, 2018 FOR PENSIONERS (INCLUDING SPOUSE) / FAMILY PENSIONERS... [G.O.Ms.No.222, Finance (Pension) Department, Dated 30-06-2018]...


>>> Click here to Download G.O.Ms.No.222, Finance (Pension) Department, Dated 30-06-2018...


NHIS- Complaint Online Registration Form & Complaint Status...



 NHIS- Complaint Online Registration Form & Complaint Status...


>>> Click here to go NHIS 2016 Complaint Registration Page...


>>> Click here to go NHIS 2016 Complaint Status Page...



NHIS Project Officer & District Coordinators Cell number, Office address, Email ID...



>>> Click here to Download NHIS Project Officer & District Coordinators Cell number, Office address, Email ID...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...